டாட்டூ குத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!!

 
1

விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியான கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் தான் ரேஷ்மா. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற ரோலில் நடித்து வருகிறார் 

இவர்  சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இவருக்கு ஏராளமான பாலோயர்களும் உள்ளனர். 

இவ்வாறுஇருக்கையில் நடிகை ரேஷ்மா அண்மையில் ஒரு போட்டோ வெளியிட அதில் அவர் இடுப்பில் டாப்டூ குத்தியிருப்பது தெரிகிறது.அந்த புகைப்படமும் வைரலாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

From Around the web