பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்..!! 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தற்போது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலை இல்லத்தரசிகள் மிகவும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஒரு முக்கிய நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த சீரியலில் அமிர்தா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரித்திகா தமிழ்செல்வி.சின்னத்திரை இளம் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி அமிர்தாவிற்கு ரசிகர் ரசிகைகள் ஏராளம்.   இன்ஸ்டாகிராமில் மட்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.

1

 விஜே, டான்ஸ், பாட்டு , ரியாலிட்டி ஷோ  , குக்கிங் ஷோ என ரித்திகா தனது பல திறமைகளை வெளிக்காட்டி இருக்கிறார்.இந்நிலையில் ரித்திகா குறித்த செய்து ஒன்று  இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கூடிய  விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணிபுரியும் நபருடன் ரித்விகாவுக்கு திருமணம் நடைப்பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரித்திகா வெளியிடுவார் எனவும் தெரிகிறது. 
 

From Around the web