தளபதி விஜய்க்கு அபராதம் விதித்த போலீஸ்..!!

 
1

தமிழகத்தில் கார்களின் கண்ணாடிகளில் கருப்பு நிற பிலிம் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.  இந்த போக்குவரத்து விதிமுறையை மீறு, நடிகர் விஜய் தமது கருப்பு நில காரின் பக்கவாட்டு கண்ணாடிகளில் கருப்பு நிற பிலிம்களை ஒட்டு இருந்துள்ளார்.

இன்று சாலையில் அவரது கார் பயணித்தபோது இதனை கவனித்த சென்னை போக்குவரத்து போலீசார், காரை மடக்கி, ஏன் காரில் கருப்பு நிற ஃபிலிம் ஒடடப்பட்டுள்ளது என்று விசாரித்துள்ளனர்.

1

அதை தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறி, காரில் கருப்பு நிற ஃபிலிம் ஒட்டப்பட்டிருந்ததற்காக காரின் உரிமையாளரான நடிகர் விஜய்க்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.போக்குவரத்து விதிமீறலுக்காக நடிகர் விஜய்க்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதி்ர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

From Around the web