பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது…!!

 
1

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் படம் பிரின்ஸ் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

From Around the web