ரசிகர் கேட்ட கேள்விக்கு செருப்படி பதில் கூறிய பிரியா பவானி சங்கர்..!!

 
1

கடந்த 2017-ம் ஆண்டு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

தற்போது திருச்சிற்றம்பலம், ருத்ரன், யானை,குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், ஆகிய பெரிய திரைப்படங்களில் நடித்துமுடித்துள்ளார்.இந்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. பத்து தல மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக புதிய பதில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் தான் எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது, நெட்டிசன் ஒருவர் அவரிடம் உங்கள் உள்ளாடை அளவு கேட்டார். இதற்கு பதிலளித்துள்ள பிரியாப வானி சங்கர் “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கும் அது உள்ளது” என  பிரியா பவானி சங்கர் கொடுத்த இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web