ட்ரோல் செய்த நபருக்கு நெத்தியடி பதில் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்..

 
1

செய்தி திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்று பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அழுத்தமாக கால் தடத்தை பதித்து தற்போது வெற்றிகரமான நாயகியாக வலம் வருபவர் பிரியா பவானி ஷங்கர் 

இந்நிலையில் தற்போது இணையவாசி ஒருவர் பிரியா பவானி சங்கரை பார்த்து மேடம் உங்களுக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை என ட்ரோல் செய்து இருக்கிறார். அந்த பதிவை பார்த்து அவர் அதற்கு கூலாக பதிலடி கொடுத்து ட்விட் செய்து உள்ளார்.

“அதை என் இயக்குனர்கள் சொன்னால் நான் ஏற்றுக்கொண்டு அதை பற்றி எதாவது செய்வேன், நீங்க பதட்டபடாதீங்க. சில்” என கூலாக அந்த நபருக்கு ட்விட் செய்து இருக்கிறார்.


 

From Around the web