நடிகர்களின் சம்பளம் குறித்து பேசிய முக்கிய பிரபலம்..!
Sat, 23 Apr 2022

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர் கே சுரேஷ் அண்மையில் ஒரு நேர்காணலில் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு படத்தில் நடிக்க எதற்காக நடிகர்கள் 100 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் என எதற்காக கேட்க வேண்டும். ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் மார்கெட் எங்கோ ஒரு உயரத்தில் உள்ளது அவர்கள் படம் வெளியானால் சுமார் 250 கோடிகள் வரை படம் லாபம் பார்க்கிறது. அதனால் நடிகர்களின் சம்பளத்தில் எந்த வித சமரசமும் இல்லை என கூறியுள்ளார் .