நீச்சல் குளத்தில் ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ..!!
Apr 23, 2022, 12:51 IST

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழித் திரை உலகில் கலக்கி வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் அண்மையில் வெளியாகிய புஷ்பா எனும் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாகவும் ரசிகர்களையும் குஷி படுத்திவருகிறார். இவர் சமீபத்தில் தனது வொர்க்அவுட் புகைபடங்களை தவறாமல் வெளிட்டு வருகிறார். தற்போது, அவர் ஒரு ‘Water baby’என்று நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.அந்த வீடியோவில், அவர் வழக்கம் போல் தனது அழகான விளையாட்டு தனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.