எஸ்.ஜே. சூர்யாவின் ‘கடமையை செய்’ ட்ரைலர் வெளியீடு..!! 

 
1

வெங்கட்ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘கடமையை செய்’. எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கும் இந்த படத்தின் ப்ரோடக்‌ஷன் மற்றும் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

From Around the web