ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் சமந்தா வீடியோ..!!
 

 
1

இயக்குனர் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற பான்-இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை சமந்தா..த்ரில்லர் படமாக இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் சமந்தாவுக்கு சண்டை காட்சி உள்ளதாகவும் அதற்கு பிரபல சண்டை பயிற்சியாளரிடம் பயற்சி கற்று வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் மே முதல் பாதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், நடிகை அதனை உறுதி செய்யும் வகையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் அவர் அதிக எடை கொண்ட வெயிட்டை தூக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. 

இதோ அந்த வீடியோ உங்களுக்காக 

From Around the web