ரெண்டகம் படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியானது..!! 

 
1

மலையாளத்தில் முன்னணி நடிகராக வரும் குஞ்சாக்கோ போபன் மற்றும் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ரெண்டகம்’. இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் அரவிந்தசாமி ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகர் ஆர்யாவின் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தாயாரித்து வருகிறது. டி.பி.பெலினி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மானின் மருமகன் ஏஎச் ஹாசிப் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும்  மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது... 

From Around the web