நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இருந்து வெளியான கலக்கல் வீடியோ..! 

 
1

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியுடன் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் பா ரஞ்சித்...  இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இவர் தயாரிக்கும் படங்களுக்கும் சரி இயக்கும் படங்களும் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவரது இயக்கத்தில் ஆர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார்.

Pa Ranjith's Natchathiram Nagargirathu Movie first Look released | Love is  Political - வெளியானது நட்சத்திரம் நகர்கிறது ஃபர்ஸ்ட் லுக் | News in Tamil

அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ், சார்பட்டா ஹீரோயின் துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

மேலும் இப்படம் முழுக்க முழுக்க காதல் பற்றிய கதை என கூறப்படுகிறது. ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இவர்ந்து தற்போது கலக்கலான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளது .

.

From Around the web