ஆணுறை விளம்பரத்தில் நடித்த சிம்பு பட நடிகை..!!

 
1

ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வால் தற்போது ஆணுறையை விளம்பர படத்தில் நடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதள பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில் மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்நிதி அகர்வால்.இளைஞர்களை நிதி அகர்வால் மது அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கண்டமும் தெரிவித்தனர். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது ஆணுறையை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது..இதனை அவர் தனது  இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.  இதைப்பார்த்த ரசிகர்கள் பணத்துக்காக இப்படியா செய்வது என அவரை திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

From Around the web