ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிவா மனசுல சக்தி பட நடிகை..!!

 
1

 ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை அனுயா. இந்தப்படம் மட்டுமல்லாமல் நண்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

நெடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெகுவிரைவில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.அந்த வீடியோவில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போனதை பார்த்த ரசிகர்கள் அனுயாவா இது என ஆச்சிரியதுடன் பலான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

From Around the web