ஆடியோ மூலம் மகிழ்ச்சியயை வெளிப்படுத்திய சூப்பர் ஸ்டார்..!!

 
1

ஏ.வி.எம் தயாரிப்பில் உருவாகி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சிவாஜி.தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்து மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.

இப்படத்தில் மணிவண்ணன், வடிவுக்கரசி, ஸ்ரேயா, விவேக், ராஜா, சுமன், சாலமன் பாப்பையா, போஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திருந்தனர் .

1

அந்த வகையில் இன்றுடன் சிவாஜி திரைப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது . இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சென்று சந்தித்த இருந்தார் இயக்குனர் ஷங்கர்.

இந்நிலையில், தற்போது சிவாஜி படத்திற்கும், சிவாஜி படத்தில் பணிபுரிந்த அனைவரும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள ஆடியோ ஒன்று ஏ.வி.எம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


 

From Around the web