ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தமன்னா – வைரல் வீடியோ!

 
1

2006 ஆம் ஆண்டு ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான தமன்னா, கடந்த 16 வருடங்களாக தமிழ் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோருடன் நடித்துள்ளார். 

தமன்னா தற்போது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் சுமார் 6 படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது. 

இதற்கிடையில், தமன்னா தனது சமீபத்திய ஜிம்மில் இருந்து தீவிர உடற்பயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அவர் தன்னை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்கும் முயற்சிக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை கடந்து நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

From Around the web