என்னப்பா சொல்ரீஎங்க..!! சித்தார்த்துக்கும் அதிதிக்கும் சம்திங் சம்திங்..!!  

 
1

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சித்தார்த் கடைசியாக அருவம் படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சர்வானந்த் உடன் 'மகாசமுத்திரம்' படத்தில் நடித்தார்.

இந்நிலையில் பிரபல நடிகையான அதிதி ராவை நடிகர் சித்தார்த் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இவர்கள் நடித்த ‘மகா சமுத்திரம்’ படத்தின் மூலம் இவர்களிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

1

சித்தார்த் இதற்கு முன்பு பல நடிகைகள் உடன் காதல் செய்ததாக சொல்லி இருக்கிறார் ஆனால் அவர் தற்போது காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகபேசப்பட்டு வருகிறது.அதை கிட்டத்தட்ட உறுதி செய்யும் விதமாக அவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது அதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல ஒரு போட்டோ

அதிதி ராவுக்கு நேற்று 36வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சித்தார்த் Princess of Heart என பதிவிட்டு இருக்கிறார்.அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பார்த்து பலர் அவர்கள் காதலிப்பது உண்மைதானா என பேசி வருகிறார்கள்.

From Around the web