தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!!
Wed, 15 Jun 2022

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பரிசோதனைக்க்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிருநாளில் வீடு திரும்புவார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.