தளபதி ரசிகர்களே ரெடியா..!! வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி இது தான் ..!! 

 
1

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் நடித்த ‘துணிவு’ திரைப்படமும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது. இதை தொடர்ந்து, இருதரப்பு ரசிகர்களும் இந்த படங்களின் வருகைக்காக ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த இரு படங்கள் குறித்த அப்டேட்டும் வெளியாகி வரும் நிலையில், தற்போது ‘வாரிசு’ ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் வருகிறார்கள்.

1

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி டிசம்பர் மாதம், இந்த படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது அப்படி நடந்தால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்பது தெரிந்த ஒன்று.

டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகலாம் என்கிற தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு,சம்யுக்தா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

From Around the web