வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட செம்பி படத்தின் டிரெய்லர் வெளியானது..!! 

 
1

இயக்குநர் பிரபு சாலமன் தற்போது இயக்கும் படம் 'செம்பி'. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். தற்போது, 'செம்பி' படத்தின் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே படத்தின் ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

From Around the web