ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க.. ஜாக்குலினுக்கு என்ன தான் ஆச்சு ? வைரல் வீடியோ..!!

 
1

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ஜாக்குலின் . இதனைத் தொடர்ந்து, தேன்மொழி பிஏ சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார்.

சின்னத்திரை நடிகையாக மட்டுமல்லாது கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மும்முரமாக உள்ளார். வாந்தி, மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக அவரே ஜாலியாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

From Around the web