த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள அசோக் செல்வன் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!!
Fri, 10 Jun 2022

அசோக் செல்வன், அஜய், ஐஸ்வர்யா மேனன், ஜனனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் படம் வேழம். கே4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் என்பவர் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்
.