முடிவுக்கு வரும் இரண்டு ஹிட் சீரியல்கள்..!!
 

 
1

நடிகை தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு கோலங்கள் தொடர் புகழ் நடிகருடன் இணைந்து புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடர் நடித்து வந்தார், இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிநது.

1

அதேபோல் முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பான சத்யா 2 சீரியலும் முடிய இருக்கதாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றது.ஆனால் இந்த இரண்டு சீரியல் குறித்தும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
 

From Around the web