வைகைப்புயல் வடிவேலு இப்போ காமெடியனாக இல்லாம வில்லனாக மிரட்ட போகிறாராம்..!!    

 
1

 2023 ஆம் வருடத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகவுள்ள பல படங்களில் வடிவேலுவின் காமெடியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.பாடகர், ஹீரோ, காமெடி நடிகர், குணச்சித்திர ரோல் என பல அவதாரங்களை எடுத்தாலும் வடிவேலு இதுவரை வில்லன் ரோலில் நடித்தது இல்லை. 

தற்போது வடிவேலுவை யாரும் பார்த்திராத வில்லன் கேரக்டரில் அவரை நடிக்க வைக்க இயக்குனர் ராம்பாலா வடிவேலுவை அணுகியுள்ளார். கதையும் வடிவேலுக்கு மிகவும் பிடித்து போக, தானே வில்லனாக நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

From Around the web