ரசிகர்களை பிகினி உடையில் உறைய வைத்த விஜய் பட நடிகை.!!
Jun 24, 2022, 06:05 IST

விஜய், மீரா ஜாஸ்மின், அமீஷா பட்டேல் நடித்த படம் புதிய கீதை. யதார்த்தமான, எல்லோருக்கும் பிடித்த பக்கத்து வீடு பையன் போல அருமையாக அந்த கேரக்டரை விஜய் சுமந்து சென்றிருப்பார்.
இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் உடன் மற்றொரு நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இவர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 46 வயதாகும் அமீஷா படேலுக்கு கவர்ச்சி படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வழக்கம்.
தற்போது புதிய பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோவை அமீஷா பட்டேல் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.