பொங்கல் ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகிறது விஷாலின் ‘லத்தி’ ..!

 
1

தை  திருநாளையொட்டி திரையரங்குகளில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’, பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படங்கள் வரிசை கட்டுகின்றன. 

இந்நிலையில், விஷால் நடித்துள்ள ‘லத்தி’ திரைப்படம் வரும் 14-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1

கடந்த டிசம்பர் 22-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘லத்தி’. யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், ரமணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கலவையான விமர்சனங்களைபெற்ற இப்படம் வரும் ஜனவரி 14-ம் தேதி சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web