யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் நடந்த மாற்றம்..! 

 
1

டிஆர்பி தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

 

1, சிங்க பெண்ணே சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 9.55 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, மூன்று முடிச்சு சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரத்தில் 8.85 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.

3, கயல் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 8.73 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

4, மருமகள் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 7.85 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

5, அன்னம் சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 7.45 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

 

6, சிறகடிக்க ஆசை சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.13 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் நான்காவது இடத்தில் இருந்தது இந்த வாரத்தில் பின்தங்கி இருக்கிறது.

7, எதிர்நீச்சல் சீரியல் :

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தில் இந்த சீரியல் 6.90 புள்ளிகளை பெற்று 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

8, அய்யனார் துணை சீரியல்

விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தில் 6.72 புள்ளிகளை பெற்று 8வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் எந்த சீரியல் பத்தாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

9, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்தில் 6.37 புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, கார்த்திகை தீபம் சீரியல்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் சில வாரங்களுக்கு பிறகு 5.77 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/television/tamil-tv-channel-trp-rating-16th-week-2025-top-10-serial-in-rural-and-urban-700801.html

From Around the web