உலகநாயகனின் “அவ்வை சண்முகி” படத்தில் கமலுக்கு மகளாக நடித்த குழந்தை.! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ?

 
1

அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படமாகும், இந்த படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார் மற்றும் திரை கதையை கிரேஸி மோகன் எழுந்தினார்.

இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் மீனா நடித்துள்ளனர், ஜெமினி கணேசன், நாகேஷ், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் மற்றும் ஆன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம்  – Mrs Doubtfire (1993) என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் தழுவலாகும்.

அவ்வை சண்முகி 10 நவம்பர் 1996 அன்று வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இது இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது: சிறந்த ஒப்பனை கலைஞர் (கே.எம். சரத்குமார்) மற்றும் சிறந்த குழந்தை கலைஞர் (ஆன் அன்ரா).

இதில் கமலுடன் ஆன் அன்ரா செய்யும் காமெடி சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.அவ்வை ஷண்முகி படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.இந்நிலையில், இவர் தற்போது மாடலிங் மற்றும் தொழிலதிபராக விளங்கி வருகிறார்.

1

From Around the web