வெளிவராத உண்மை கதை..! குஷ்புவுக்கும் – பிரபுவுக்கும்... 

 
1

யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து பிரபலமாகி உள்ளவர் காந்த்ராஜ்..அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் குஷ்புவுக்கு கோயில் கட்டும் அளவுக்கு நம் ஊர் ரசிகர்கள் வெறிப்பிடித்திருந்தனர்…அப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்பது அனைவரும் அறிந்திருப்பர்..

அந்த சமயத்தில் கூட பிரபு – குஷ்பு காதல் விவகாரம் தலைப்பு செய்தியாக வரும் அளவுக்கு இருந்தது என்றும் சொல்லலாம்,அப்போது ஒரு பத்திரிகை காதல் என்று கூட போடாமல் குஷ்புவும் பிரபுவும் திருமணம் செய்துவிட்டதாக செய்தி வெளியிட்டது அதன்பின்னர் பெரிய பிரச்சனைகள் வெடித்தது. குஷ்பு பிரபு ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அன்றைய பத்திரிகைகளில் பிரபலமாக இருந்தது அப்போது குஷ்புவின் சைடு இதனை மறைத்து விட்டனர்.

ஆனால் அந்த நேரத்தில் பிரபுவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருந்தது இப்படி ஒரு சூழல் இருந்தது,குஷ்பு – பிரபு இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆனது குஷ்புவுக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது.

அந்த நேரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் இந்த திருமணத்திற்கு பிரபுவின் முதல் மனைவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு…அதனை மறைத்து வைத்தே ஒட்டியதாக பல தகவல்கள் வந்தது அந்நாளில் என்று சொல்லியிருந்தார்.

குஷ்பு – பிரபு திருமணம் செய்துவிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிகை கூட அவர்களாக கொடுத்து தான் அந்த செய்தியை போட்டதாக விளக்கம் கொடுத்தனர் என்று தெரிவித்தார்.

From Around the web