முன்னழகை விமர்சித்த ரசிகருக்கு செருப்படி பதிலடி கொடுத்த அபிராமி..!

 
முன்னழகை விமர்சித்த ரசிகருக்கு செருப்படி பதிலடி கொடுத்த அபிராமி..!

சினிமா நடிகைகளிடம் சமூகவலைதளங்களில் அத்துமீறுவோரில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி அத்துமீறுபவர்களுக்கு நடிகைகள் பதிலடி கொடுக்கவும் தவறுவதில்லை.

தொடக்கத்தில் வெப்சிரீஸுகளில் நடித்து வந்த அபிராமிக்கு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதை தொடர்ந்து அவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவானது. இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சமயத்தில் அஜித்துடன் அபிராமி நடித்த நேர்கொண்ட பார்வை வெளியானது. அந்த படத்துக்கு பெரியளவில் விளம்பரம் செய்யப்படவில்லை. அபிராமி பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததே படத்திற்கு விளம்பரமாக அமைந்தது.

அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அபிராமி, தற்போது விஜய் டிவி தயாரிக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். இதனால் இவருடைய இன்ஸ்டா சமூகவலைதள கணக்கு தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை சுட்டிக்காட்டி ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் அந்த நபர் அபிராமியின் பல்வேறு புகைப்படங்களை சுட்டிக்காட்டி தகாத முறையில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அபிராமி, ஆண்களிடமிருந்து பெண்களை வேறுபடுத்தும் விஷயங்களில் ஒன்றான மார்பகம் குறித்து உங்களது தாயாரிடம் கேளுங்கள் எனவும், அவரிடம் பால் குடித்து தானே வளர்ந்திருப்பீர்கள் என தகாத முறையில் பேசிய நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போது சமூகவலைதளங்களில் இந்த கமெண்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 
 

From Around the web