‘மௌன ராகம்’ படத்தில் ரேவதியின் தந்தையாக நடித்த நடிகர் ரா சங்கரன் காலமானார்..!

 
11

‘மௌன ராகம்’ படத்தில் ரேவதியின் தந்தை கதாபாத்திரத்தில் சந்திரமௌலி-யாக நடித்ததன் மூலம் சங்கரன் பிரபலமானார். வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் உள்ளிட்ட 8 படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் பாரதிராஜா இவரிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துள்ளார்.

ரா.சங்கரன் மறைவுக்கு பாரதிராஜா எக்ஸ் தள பக்கத்தில்,, \”எனது ஆசிரியர் இயக்குனர் ரா.சங்கரன் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். எனது ஆசிரியர்இயக்குனர் திரு.ரா.சங்கரன்சார் அவர்களின் மறைவுவேதனை அளிக்கிறது.அவரை இழந்து வாடும்அவரது குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

actor r-sankaran-passed-away

From Around the web