நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடி..?

 
1

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் டாக்டர் பட வெற்றியால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ.30 கோடிக்கு உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  

நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் தொலைகாட்சியில் இருந்தபோது, ரூ. 2 ஆயிரம் தான் சம்பளமாக வாங்கி வந்துள்ளாராம்.

இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், அப்போது ரூ. 2 ஆயிரம் மட்டுமே வாங்கி வந்துள்ளார் எனும் செய்தி, சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படுகிறது.

From Around the web