நடிகை அமலா பால் செய்த செயல்…விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

 
1

நடிகை அமலா பால் கடைசியாக இவர் நடித்த ‘கடாவர்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது இருந்தும் பலருக்கு பிடித்த படமாக அமைந்தது இந்த படம்…தற்போது 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்…

இதற்கிடையில் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்…முழுவதுமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார் இவர்.

இப்பொழுது ஒரு சிறிய விடுமுறைக்காக கோவா சென்றுள்ளதாக தெரிகிறது..அங்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இப்பொது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.

அவர்,கோவா கடற்கரையில் அங்கிருக்கும் திறந்தவெளி பார் ஒன்றில் பிகினி உடையில் பீர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்…இதனை பார்த்து பலரும் தங்களுடைய விமர்சனத்தை சொல்லி வருகின்றனர்..

அண்மை காலமாக கோவாவுக்கு டூர் சென்று வரும் நடிகை அமலா பால் அங்கே தங்கிவிட்டாரா என பல கேள்விகள் வந்தது.

From Around the web