மகன் மற்றும் மகள் குறித்து நடிகை ஜோதிகா போட்ட ஸ்பெஷல் போஸ்ட்..!!

1

2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட  சூர்யா மற்றும் ஜோதிகா  ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . ஆனால் பெற்றோர் ஆன பின் இந்த ஜோடி இணைந்து நடிக்காமல் இருந்து வருவது, ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

சூர்யா வழக்கம் போல் மாஸாக நடித்து வந்தாலும் ஜோதிகா பார்த்து பார்த்து நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் .

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பையில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். அது முடிந்தவுடன் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுவோம் என ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் மகள் தியா மற்றும் தேவ் பள்ளியில் Sports Day நடந்துள்ளது. அதில் தியா தனது அணியுடன் இணைந்து Sports Day கோப்பையை வென்றுள்ளார்.

இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நடித்து ஜோதிகா பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதோடு சேர்ந்து தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு ‘உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை’ என ஜோதிகா கூறியுள்ளார் .

From Around the web