வைரலாகும் நடிகை கீர்த்தி ஷெட்டியின் பெல்லி டான்ஸ் வீடியோ..! 

 
1

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வந்த நடிகை கீர்த்தி தற்போது தமிழிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் .

கார்த்தி . ஜெயம் ரவி , பிரதீப் ரங்கநாதன் டான் LIC என பல தமிழ் படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்து வருகிறார் .

பொதுவாக நடிகை கிரித்தி சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் இதுமட்டுமின்றி அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவியும்.

அந்தவகையில் தற்போது நடிகை கிரித்தி ஷெட்டி தளபதி விஜய்யின் அரபிக் குத்து பாட்டுக்கு செம ஸ்டைலாக பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.


 


 

From Around the web