நடிகை மீனாவிற்கு அடித்த ஜாக்பாட்.. உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை..!

 
1

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது இதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.மேலும் இந்த முறை கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு இந்திய மண்ணில் நடைபெற உள்ளதால் இந்திய நடிகையான மீனா இந்த ஆண்டுக்கான உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார் 

இந்த உலக கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தன்னுடைய சஇன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன் என்று மிகவும் பெருமையாக தெரிவித்துள்ளார் 

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என சொல்லியுள்ளார்.தற்போது 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்டமான கோப்பையுடன் நடிகை மீனா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web