விவாகரத்து செய்கிறாரா நடிகை நமீதா ? 

 
1

தமிழ் சினிமா ரசிகர்களை மச்சான்ஸ் என்ற ஒரே வார்த்தையில் மயக்கியவர் தான் நடிகை நமீதா. சினிமாவில் இவர் அறிமுகமான முதல் படத்தில் இருந்தே ரசிகர்கள் அவருக்கு மிக பெரிய வரவேற்பு கொடுத்து வந்தார்கள்.

இதையடுத்து சில தப்பான கதை தேர்வில் நமிதா கொஞ்சம் சறுக்க அவருக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடம் குறைந்தது. படங்கள் நடித்தாலும் நமீதாவுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை அதற்கு பின் அவர் படங்களே நடிக்காமல் இருந்தார்.

இதற்கிடையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமிதாவை மக்கள் மீண்டும் விரும்ப தொடங்கினார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நமிதா கட்டாயம் படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்துகொண்டு அபப்டியே செட்டில் ஆகிவிட்டார் .

எல்லாம் நல்லபடி நடந்துகொண்டிருக்க நமீதாவின் ஒரு தவறான பழக்கத்தால் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

இப்படி இருக்கும் நிலையில் நமீதாவிடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளி வராததால் இந்த தகவல் உண்மை இல்லை என்றும் இப்படியெல்லாம் நடிகை மீது அவதூறு பரப்பாதீர்கள் என அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர் .

From Around the web