பெண்ணின் திருமண வயது உயர்த்துவது பற்றி நடிகை ஓவியா ட்வீட் ..!!

 
1

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஓவியா பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

1

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு.

சிறு வயதிலேயே பல விஷயங்களைத் தியாகம் செய்து மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லை. இதை நான் வலுவாக ஆதரிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.


 

From Around the web