படு கிளாமரான கோர்ட் ஷூட்டுடன் வந்த நடிகை ராஷி கண்ணா..!

 

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகை கலக்கி வருபவர் நடிகை நடிகை ராஷி கண்ணா .

பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர் பிட்டனான உடையில் கிளாமராக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்துள்ள நடிகை ராஷி கண்ணாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது.

படு கிளாமரான கோர்ட் ஷூட்டுடன் வந்த நடிகை ராஷி கண்ணாவின் அந்த பங்கமான வீடியோ இதோ


 


 

From Around the web