பேட்டியில் புலம்பும் நடிகை ரச்சிதா... ஆண்களுக்கு 5 நிமிடம் போது.. ஆனா பெண்களுக்கு... 

 
1

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா முதல் சீரியலின் மூலமாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த சீரியலிற்கு பின்பு சின்ன திரையில் பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்தமான நடிகையாக பெயர் பெற்றிருக்கிறார்.

கணவரிடம் இருந்து தனியாக வாழ்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகாரளித்தார்ர். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் இருக்கும் ரச்சிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.


சமீபத்தில் ரச்சிதா பேட்டியொன்றில், நான் ஆண்களை பார்த்து ஏங்கி இருப்பதாகவும் ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கோ வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு 5 நிமிடம் போது தயாராகிவிடுகிறார்கள்.

ஆனால் பெண்கள் எங்களால் தான் அப்படி தயாராக முடியவில்லை என்ற வேதனைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புடவை அணியும் போது நான் சிரமப்பட்டு அணிவதாகவும் அதுதா என் அடையாளமும் என்று கூறியிருக்கிறார்.

From Around the web