நாளை நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் : இதற்கு எல்லாம் அதிரடி தடை..! 

 
1

கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் - தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி திருமணம் நடைபெறவுள்ளது.அதில் மிக நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை ரகுல் ப்ரீத் மற்றும் அவரது காதலர் செய்ய இருக்கின்றனர். குறிப்பாக சுற்றுசூழலை கருத்தில் கொண்டு திருமணத்தில் பட்டாசு எதுவும் வெடிக்க கூடாது என தெரிவித்து இருக்கின்றனர். Eco friendly wedding என்பதால் பத்திரிகை கூட அச்சடிகாமால் ஆன்லைனில் மட்டுமே எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்களாம்.

மேலும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு gluten free மற்றும் sugar free ஆக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். இப்படி பல கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் நாளை 21 தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

From Around the web