நடிகை சமந்தாவா இது... கண் கூசும் கவர்ச்சி போட்டோஷூட்..! கடும் ஷாக்கில் ரசிகர்கள்..! 

 
1

வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து எதற்குமே அஞ்சாத ஒரு சிங்கப் பெண்ணாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றார் நடிகை சமந்தா.கடந்த 2017 ஆம் ஆண்டு தங்களின் பெற்றோர் சம்மதத்துடன் பிரமாண்டமாக திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தனர். ஆனாலும் அது விவகாரத்தில் முடிந்தது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா , தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் குஷி என்ற படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், மலேசியாவுக்கு ட்ரிப் சென்ற சமந்தா தற்போது, குளத்தில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

GalleryGalleryGallery

From Around the web