ஆபாச வழக்கில் சிக்கிய கணவர் ராஜ்குந்த்ராவை விட்டு நடிகை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவு..?

 
1

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படம் தயாரித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது மாடல் அழகிகளும், நடிகைகளும் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற ஷில்பா ஷெட்டி முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ராஜ்குந்த்ரா தொடர்பான பிரச்சனைகள் எதுவும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க ஷில்பா ஷெட்டி விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web