படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணற வைக்கும் நடிகை ஷ்ரேயா சரண்..!
Sep 10, 2023, 19:05 IST

விஜய் தனுஷ் ரஜினி விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரேயா சரண்.தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது திருமணம், குழந்தை என ஆன பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சியில் தாராளமாக முன்னழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுள்ளார்.