வெறும் உள்ளாடையுடன் நடித்துள்ள நடிகை வாணிபோஜன்..! 

 
1

பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வாணி போஜன். சின்னத்திரையில் பிரபல சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவருக்கும் பரீட்சியமான இவர் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார்.

அதன் பிறகு வரிசையாக ஒரு சில படங்களை நடித்து வரும் வாணி போஜன் தற்போது நடிகர் பரத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து ‘லவ்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் இப்படத்தில் நடிகை வாணி போஜன் வெறும் உள்ளாடையுடன் நடிகர் பரத்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.


 

From Around the web