வைரலாகும் ஆதித்ய வர்மா பட ஹீரோயின் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்..! 

 
1

துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆன இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தால் பாலிவுட் நடிகை பனிடா சந்து. படம் முழுக்க அமைதியான நடிகையாக நடித்தாலும் முத்த காட்சிகளில் தாராளம் காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் முதல் முறையாக தன்னுடைய காதலனை அறிமுகம் செய்துள்ளார். அது உன் காதலன் தனக்கு கவுன் மாட்டி விடும் போட்டோ, படுக்கை அறையில் முத்தமிடும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளார்.

இவருடைய காதலன் வேறு யாரும் இல்லை பிரபல பாடகரான ஏ பி தில்லோன் தான் என்பதும் இந்த புகைப்படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

From Around the web