தோனியை தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வாழ்க்கை படமாகிறது.. யார் அந்த வீரர் தெரியுமா ? 

 
1

பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு தான் சமூன வலைதளங்களில் வலம் வருகிறது. புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனை எதிர்த்துப் போராடி தன்னை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்து சாதித்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.இவர் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. 

யுவராஜ் சிங் ஒரு பேட்டியில், தனது வாழ்க்கை வரலாறு படமாக இருந்தால் சித்தாந்த் சதுர்வேதி தனது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது தயாரிப்பாளர் அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது, விரைவில் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


 


 

From Around the web