மறுபடியுமா ? ஓவியாவின் மற்றொரு வீடியோ.. ஷாக்கில் ஓவியா ஆர்மி!

 
1
களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை ஓவியா.இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் படவாய்ப்புகள் குறைந்தபோது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். தற்போது தமிழில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஓவியா குறித்து வீடியோ ஒன்று வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் சமூகவலைதளங்களில், ஓவியா குறித்த செய்திகள் வைரலாகப் பரவியதை தொடர்ந்து, ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

அந்த ஆபாச வீடியோகுறித்து ஓவியா  சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார். இந்த வீடியோ விவகாரம் அறிந்த ரசிகர்கள், ஓவியாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில், வீடியோ ஒன்று வந்திருக்கிறது மேடம் என்று சொல்ல, அதற்கு எஞ்சாய் என்று பதில் அளித்துள்ளார்.

அதேபோல், இன்னும் கொஞ்சம் லென்த்தா எடுத்திருக்கலாம் என்று சொல்ல, நெக்ஸ்ட் டைம் ப்ரோ என்று பதிவிட்டுள்ளார். ஆகையால் இந்தப் பதிவு வைரலாகியது. அந்த வகையில், பாங்காக்கில் நைட் பார்ட்டி கொண்டாடிய வீடியோவை

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் புதுசா வேற ஏதாவது வீடியோ ரிலீஸ் பண்ணுங்க எனப் படுமோசமாகக் கமெண்ட் அடித்து வருகின்றனர்.



 

From Around the web