மீண்டும் வம்பிழுத்த பயில்வான்..! ஒன் நைட் ஸ்டாண்டில் இருக்கும் பிரபல நடிகர், நடிகைகள்..! 

 
1

மேற்கத்திய கலாச்சாரமாக இருந்து வரும் ஒன் நைட் ஸ்டாண்ட் இந்தியாவில் பிரபலமாகியுள்ளது. முகம் தெரியாத இரு நபர்கள் சந்தத்து ஒரே நாளில் சந்தித்து, உறவில் ஈடுபட்டு பிரிவது ஒன் நைட் ஸ்டாண்ட் என அழைக்கப்படுகிறது. பாலிவுட் திரையுலகில் இது மிகவும் பிரபலமாகி வருகிறது.

அந்த வகையில் பாலிவுட் டாப் நடிகரான சல்மான் கானுடன் ஒன் நைட் ஸ்டாண்ட் உறவில் இருந்ததாக நடிகை சோமி அலி தெரிவித்துள்ளார். இதற்கு சல்மான்கானும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதேபோல் இம்ரான்ஹாஸ்மி, கிருஷ்ணா அபிஷேக், ஷெர்லின் சோப்ரா, சோனல் செளகான், சன்னி செளகான் ஆகியோரும் இப்படி ஒன் நைட் ஸ்டாண்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தமிழ் நடிகர், நடிகைகள் மத்தியிலும் பிரபலாகலாம். சிலர் ஒன் நைட் ஸ்டாண்டில் இருந்துவிட்டு அதை பற்றி அமைதியாக கூட இருக்கலாம்.


முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுக்கு திருமணமாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் சிட்டாடல் வெப்சீரிஸ் மூலம் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் சமந்தா, மும்பை செல்லும்போதெல்லாம் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் வீட்டில் தான் தங்கி வருகிறாராம்.

படப்பிடிப்பில் பங்கேற்றால் அர்ஜுன் கபூர் வீட்டில் இருந்து தான் சமந்தாவுக்கு சாப்பாடு வருகிறது. தன்னை விட வயது மூத்த நடிகையான மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொண்ட அர்ஜுன் கபூர் சமீபத்தில் அவரை பிரிந்தார்.

இதையடுத்து தங்களது ஜோடிகளை பிரிந்த அர்ஜுன் கபூர், சமந்தா ஆகியோருக்கு இடையே நட்பு உருவாகி, தற்போது நெருக்க ஏற்பட்டுள்ளது. சமந்தா, அர்ஜுன் ஆகியோர் காதலில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் தகவல்கள் பரப்பி வரும் நிலையில், இதற்கு எந்த மறுப்பும் இருவரும் தெரிவிக்காமல் உள்ளனர்.


கதாநாயகியை மையப்படுத்தி ஒரு படம் ஓடிவிட்டாலோ அல்லது ஓடிடி தளத்தில் நடிகையின் படம் அதிக வசூலை பெற்றால் போதும் இந்த காரணங்களை முன்வைத்து நடிகைகள் தங்களது சம்பளங்களை உயர்த்தி விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி சம்பளம் கேட்கிறார்.

இவருக்கு அடுத்து த்ரிஷா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். பொன்னியன் செல்வன் தந்த வெற்றியால் ரூ. 6 கோடியாக சம்பளம் பெற்றுள்ளார். சமந்தா இதுவரை ரூ. 4 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், இரண்டு பாலிவுட் படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனால் தனது சம்பளத்தை ரூ. 6 கோடி என உயர்த்தியுள்ளார். லேட்டஸ்டாக வெளியான அமரன் சூப்பர் ஹிட்டான நிலையிலும், பாலிவுட் படமான ராமயணம் நடித்து வரும் நிலையிலும் சாய் பல்லவி ரூ. 3 கோடி சம்பளம் கேட்கிறார்.

அதேபோல் தமன்னா ரூ. 4 கோடி, பூஜா ஹெக்டே ரூ. 4 கோடி சம்பளம் கேட்கிறார். நேஷனஸ் க்ரஷ் ஆக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா ரூ. 10 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அந்த வகையில் ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களும் கோடிகளில் சம்பளத்தை உயர்த்தியுள்ளனர்.


சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில், கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர் சுதா கொங்காரா படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தார்.

கர்ணா என இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சூழலில் சுதா கொங்காரா படத்தில் இந்தி எதிர்ப்பு காட்சிகள் இடம்பிடித்திருக்கிறது. எனவே இந்தி படத்தில் நடிக்கும் போது இந்தி எதிர்ப்பு காட்சிகள் உள்ள படத்தில் நடித்தால் சூர்யாவின் பெயர் டேமேஜ் ஆகிவடும் என மனைவியும், தம்பியும் கூறியதால் சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
 

From Around the web