பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் மாஸ் லுக் கசிவு- படக்குழு அதிர்ச்சி..!

 
ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திர கெட்-அப் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது, படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரமாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கவாலியரில் நடந்து வருகிறது. கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் பங்கேற்கும் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

அப்போது படத்துடைய கெட்-அப்பில் ஐஸ்வர்யா ராய் இருந்த புகைப்படம் இணையதளங்களில் கசிந்து வருகிறது. இதற்கான காரணத்தை படக்குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி என்கிற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

From Around the web